Tuesday, April 26, 2011

ஒரு சிறு துளி

கடலின் ஒவ்வொரு துளியிலும் உப்பு இருப்பதுபோல்

ஒவ்வொரு உப்பிலும் ஒரு கடல் உள்ளது

பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளிதான் மனிதன் என்றாலும்..
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பிரபஞ்சம் உள்ளது