Rough note
Thursday, October 15, 2009
நாம் தமிழர்
ஊரிழந்து உறவிழந்து
உடுப்பிழந்து உறுப்பிழந்து
கற்பிழந்து ......
இழப்பதற்கு இனி ஏதும் இல்லை
இலங்கையில் தமிழர்க்கு.
பட்டாடை பட்டாசு
பணியாரம் பூந்தி
இந்தியத்
தொலைக்காட்சியில்
முதன்முறையாக வரும்
சலனப்படம்...
களிப்பதற்கு இன்னும் வேண்டும் நமக்கு.
1 comment:
Anonymous
July 14, 2010 at 12:57 AM
நாம கண்டிப்பா எதாவது பண்ணனும்... ஆனா அந்த தீப்பொறி எங்கிருக்குன்னு யாருக்கும் தெரியல...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நாம கண்டிப்பா எதாவது பண்ணனும்... ஆனா அந்த தீப்பொறி எங்கிருக்குன்னு யாருக்கும் தெரியல...
ReplyDelete