Monday, October 11, 2010

லிப்ஸ்டிக்


உன்

உதடு தொட்ட காரணத்தால்

வெட்க்கிச் சிவந்ததோ...!

லிப்ஸ்டிக்

2 comments:

  1. திரு. விஜய குமார் ,
    உங்கள் லட்சியம் வெகு சீக்கிரம் நிறைவேற எனது வாழ்த்துக்கள் .

    (அது எப்படி என்று தெரியவில்லை ... நம் இருவரது ப்லோக்கும்
    1 . ஒரே பெயரமைப்பு
    2 . ஒரே டெம்ப்ளட்
    3 .ஒரே காரணம் {கவிதைக்காக }
    கொண்டிருக்கிறது ..
    கவிதைகள் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..)

    இவன் ,
    லோகேஷ் கே. (http://rough-note.blogspot.com )

    ReplyDelete
  2. super i like it..........

    ReplyDelete